ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது தொடர்பில் தீர்மானம் இல்லை ; மு கா பொது செயலாளர் நிஸாம் காரியப்பர்..



ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது தொடர்பில் இதுவரை எந்த  தீர்மானம் இல்லை என
முஸ்லிம்காங்கிரஸ் செயலாளர் நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

இன்னும் ஆறு மாதங்களில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று இடம்பெற உள்ள நிலையில் பிரதான அரசியல் கட்சிகள் அதற்கு தயாராகி வருகின்றன.

இந்த நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் யாரை ஆதரிப்பது என இதுவரை தீர்மானிக்க வில்லை என அக்கட்சி பொது செயலாளர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது தொடர்பில் தீர்மானம் இல்லை ; மு கா பொது செயலாளர் நிஸாம் காரியப்பர்.. ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது தொடர்பில் தீர்மானம் இல்லை ; மு கா பொது செயலாளர் நிஸாம் காரியப்பர்.. Reviewed by Madawala News on April 07, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.