அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு 'சாசன தீபத அபிமானி லங்கா ஜனரஞ்சன' விருது



சியம் மாஹீனிகா இன் மல்வத்து பிரிவிவினர் சாசன தீபன அபிமானி ஸ்ரீலங்கா ஜனரஞ்சன என்ற அதி உயர் கௌரவ விருது வழங்கி கௌரவவித்துள்ளனர்.

அமைச்சர் சஜித் பிரேமதாச நாட்டுக்கும் பௌத்த சாசனத்திற்கும் கலாசாரத்திற்கும் ஆற்றிவரும் சேவையை பாராட்டும்வகையில் அதி உயர் கௌரவ விருது; வழங்கும் நிகழ்வு கண்டி மல்வத்து விகாரையில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு 'சாசன தீபத அபிமானி லங்கா ஜனரஞ்சன' விருது அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு 'சாசன தீபத அபிமானி லங்கா ஜனரஞ்சன' விருது Reviewed by Madawala News on April 01, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.