இறக்குமதி செய்யப்படும் பழ வகைகளில் விஷ ரசாயணம் !!



இறக்குமதி செய்யப்படும் பழ வகைகளில் விஷ ரசாயணம் இருப்பது பரிசோதனைகளில்
தெரிவந்துள்ளதாக இலங்கை அரச வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

க்ளோபைரபோஸ் எனும் கிருமி நாசினி பழச்செய்கைக்கு பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளதாகவும் இதனை அரச ரசாயான பகுப்பாய்வு திணைக்களம் பரிசோதனைகளில் உறுதி செய்துள்ளதாகவும் அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பாககங்களில் இருந்து பெறப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட பழங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில்  அரச ரசாயான பகுப்பாய்வு திணைக்களம் இதனை  உறுதி செய்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பழ வகைகளில் விஷ ரசாயணம் !! இறக்குமதி செய்யப்படும் பழ வகைகளில் விஷ ரசாயணம் !! Reviewed by Madawala News on April 12, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.