நள்ளிரவு தீயில் முற்றாக சேதமான பேருவளை வர்த்தக நிலையம்..



பேருவலை மார்க்கெட் வீதியில் அமைந்துள்ள  Tapco Trading  டைல் வியாபார நிலையம் இன்று அதிகாலை காலை 2.00 மணியளவில் தீப்பிடித்து முற்றாக சேதமடைந்துள்ளது.

தீயிற்கான காரணம் இதுவரை கண்டரியப்படவில்லை.பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேருவளை முஸ்லிம் சகோதரர் ஒருவருக்கு சொந்தமான டைல் கடை இவ்வாறு தீயினால் சேதமடௌந்துள்ளது.



நள்ளிரவு தீயில் முற்றாக சேதமான பேருவளை வர்த்தக நிலையம்.. நள்ளிரவு தீயில் முற்றாக சேதமான பேருவளை வர்த்தக நிலையம்.. Reviewed by Madawala News on April 06, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.