அவசர மின்கொள்வனவிற்கு தயாராகும் அரசு



தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மின் நெருக்கடியை சமாளிக்க அவசர மின் கொள்வனவிற்கு அரசு தயாராவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 100 மெகா வொட் மின்சாரத்தை கொள்வனவு செய்ய  தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

அதிக விலை கொடுத்து அவசர மின் கொள்வனவு செய்யவே மின் நெருக்கடி திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டாத பல்வேறு தரப்புகள் குற்றம் சுமத்திய நிலையில் இந்த தீர்மானத்தை நோக்கி அரசு நகர்வதாக கூறப்படுகிறது.
அவசர மின்கொள்வனவிற்கு தயாராகும் அரசு அவசர மின்கொள்வனவிற்கு தயாராகும் அரசு Reviewed by Madawala News on April 01, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.