லசந்த விக்ரமதுங்கவின் மகள், அஹிம்சா விக்கிரமதுங்க கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தாக்கல்.


கொலைச் செய்யப்பட்ட, பத்திரிகையாசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்கிரமதுங்க ,
முன்னாள் பாதுகாப்பு அமைச்சின்  செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக, சிவில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார்.

அமெரிக்கா நீதிமன்றத்திலேயே இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு அமெரிக்காவுக்குச் சென்றுள்ள கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்வரும் 12 ஆம் திகதி வரையிலும் அங்கு தங்கியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Jury Trial இனை வேண்டி நிற்கும் இந்த வழக்கு தொடர்பான இணைப்பை இங்கே காணக்கிடைக்கிறது.  (* தகவல்  உதவி : முஜீப் இப்ராஹீம் )
லசந்த விக்ரமதுங்கவின் மகள், அஹிம்சா விக்கிரமதுங்க கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தாக்கல்.  லசந்த விக்ரமதுங்கவின் மகள், அஹிம்சா விக்கிரமதுங்க கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தாக்கல். Reviewed by Madawala News on April 08, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.