18 வருட தொடர்ச்சியான ஊடகப் பணி செய்து வரும் ஊடகவியலாளர் எம்.எம்.ஏ. ஸமட் கெளரவிப்பு.


(அஹ்மட் ஸஜாட்)
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் ஏற்பாடு செய்த 'கிழக்கு
ஊடகவியலாளர் கௌரப்பு' விழா கடந்த 31.03.2019 சனிக்கிழமை கல்முனை ஆசாத் பிளாஸா வரவேற்பு மண்டபத்தில்  சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷணம் மீரா. எஸ். இஸ்ஸடீனின் தலைமையில் நடைபெற்றது.


அமைச்சர் றிஷாட் பதியூதீன் உட்பட இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊடகப் பிரதாணிகள் என பலர் கலந்து கொண்ட இக்கிழக்கு ஊடகவியலாளர் கௌரவிப்பு விழாவின்போது 18 வருட  தொடர்ச்சியான ஊடகப் பணிக்காக ஊடகவியலாளர் எம்.எம்.ஏ. ஸமட் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தினால் பொன்னாடைபோர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

18 வருட தொடர்ச்சியான ஊடகப் பணி செய்து வரும் ஊடகவியலாளர் எம்.எம்.ஏ. ஸமட் கெளரவிப்பு.  18 வருட  தொடர்ச்சியான ஊடகப் பணி செய்து வரும்  ஊடகவியலாளர் எம்.எம்.ஏ. ஸமட் கெளரவிப்பு. Reviewed by Madawala News on April 02, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.