துறைமுகத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையமும் செயலிழந்தது ; 60 மெகாவொட் மின்சாரம் கிடைப்பது தடைப்பட்டது.துறைமுகத்தில் உள்ள மின்சார சபைக்கு சொந்தமான  மின் நிலையமும் செயலிழந்ததுள்ளாதாக மின்சார சபை வட்டாரங்கள் தெரிவித்தன.


இதனால் 60 மெகாவொட் மின்சார உற்பத்தி தடைபட்டுள்ளதா தெரிவிக்கப்படுகிறது.


குறித்த மின் நிலையம் கடந்த இரண்டு வாரங்கள் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துறைமுகத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையமும் செயலிழந்தது ; 60 மெகாவொட் மின்சாரம் கிடைப்பது தடைப்பட்டது. துறைமுகத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையமும் செயலிழந்தது ; 60 மெகாவொட் மின்சாரம் கிடைப்பது தடைப்பட்டது. Reviewed by Madawala News on April 04, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.