போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்ட பதிவு செய்யப்படாத 4 சிறிய ரக வேன்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட விளக்கம்.


குருநாகல், தெளியாகொன்ன பிரதேசத்தில் இன்று பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட
சோதனை நடவடிக்கையின் போது பதிவு செய்யப்படாத நான்கு சிறிய ரக வேன்கள் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தது அறிந்ததே.

இந்நிலையில் இந்த  பதிவு செய்யப்படாத நான்கு சிறிய ரக வேன்கள் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகி உள்ளது.

குறிப்பிட்ட  வேன்கள் வாகன விற்பனை செய்யும் வார்தகரால்  விற்பனை செய்யும் நோக்கில் கொண்டு வாரப்பட்டதகவும்  அதற்கான ஆவனங்களை  போலீசில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின் வாகன உரிமையாளரிடம் போலீசார்  வாகனங்களை   கையளித்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

- தகவல் : M.H.M. Fazlan -
போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்ட பதிவு செய்யப்படாத 4 சிறிய ரக வேன்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட விளக்கம். போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்ட  பதிவு செய்யப்படாத 4 சிறிய ரக வேன்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட விளக்கம். Reviewed by Madawala News on April 29, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.