பலஸ்தீன் வரவு செலவு திட்டத்திற்கு 40’மில்லியன் டொலர் சவுதி நிதி உதவி !!பலஸ்தீன் வரவு செலவு திட்டத்திற்கு 40’மில்லியன் டொலர் சவுதி நிதி உதவி அளித்துள்ளது.


சவுதி அரேபியாவின் The Saudi Fund for Development (SFD) இந்த நிதியை பலஸ்தீன் நாட்டின் பெப்ரவரி மார்ச் பட்ஜட்டிற்காக கொடுத்துள்ளது.

இதனை எகிப்துக்கான சவுதி தூதுவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
பலஸ்தீன் வரவு செலவு திட்டத்திற்கு 40’மில்லியன் டொலர் சவுதி நிதி உதவி !! பலஸ்தீன் வரவு செலவு திட்டத்திற்கு 40’மில்லியன் டொலர் சவுதி நிதி உதவி !! Reviewed by Madawala News on April 04, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.