37 வருட ஊடக சேவை... கிண்ணியா சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ. எம் .ஏ.பரீட் கௌரவிப்பு.

(ஹஸ்பர் ஏ ஹலீம்)தி

திருகோணமலை மாவட்டம் கிண்ணியாவை சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.ஆர்.ஏ.பரீட் கௌரவிக்கப்பட்டார்.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் சம்மேளனம் கல்முனையில் வைத்து (31.03.2019) அன்று நடாத்திய 24 ஆண்டு நிறைவு விழாவின் போதே இவ்வாறு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

37 வருட ஊடக சேவையில் பணிபுரிந்து வரும் பரீட் அமைச்சர் ரிசாத் பதியுதீன் உள்ளிட்ட ஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் ஆகியோர்களால் கௌரவிக்கப்பட்டார்.

28 ஊடகவியலாளர்கள் கௌரவிப்பின் போதே இவ்வாறு கௌரவிக்கப்பட்ட பரீட் தினகரன் உள்ளிட்ட இதர பத்திரிகைகளில் கடமை புரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

37 வருட ஊடக சேவை... கிண்ணியா சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ. எம் .ஏ.பரீட் கௌரவிப்பு. 37 வருட ஊடக சேவை... கிண்ணியா சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ. எம் .ஏ.பரீட் கௌரவிப்பு. Reviewed by Madawala News on April 03, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.