நேபாளத்தின் பல இடங்களில் இடியுடன் கூடிய கடும் மழை.. குறைந்தபட்சம் 30 பேர் உயிரிழந்தது, நூற்றுக் கணக்கானவர்கள் காயம்.


நேபாளத்தின் பல இடங்களில் நேற்று இடியுடன் கூடிய  கடும் மழை பெய்துள்ளது.



இதனால் குறைந்தபட்சம் 30  பேர் உயிரிழந்ததுடன், 400க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு மாவட்டமான பாரா மற்றும் அதனை அண்டிய பர்சா ஆகிய இடங்களில் மழையின் பாதிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது.

இதனால் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

அங்கு மீட்புப் பணிகளும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்றன.
நேபாளத்தின் பல இடங்களில் இடியுடன் கூடிய கடும் மழை.. குறைந்தபட்சம் 30 பேர் உயிரிழந்தது, நூற்றுக் கணக்கானவர்கள் காயம். நேபாளத்தின் பல இடங்களில் இடியுடன் கூடிய கடும்  மழை.. குறைந்தபட்சம் 30  பேர் உயிரிழந்தது, நூற்றுக் கணக்கானவர்கள் காயம். Reviewed by Madawala News on April 01, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.