2019 உலகக் கோப்பை.... இலங்கை அணித்தலைவராக திமுத் கருணாரட்ன தெரிவு.


இலங்கை ஒருநாள்  அணியின்  தலைவராக திமுத் கருணாரட்ன (இலங்கை டெஸ்ட் அணி தலைவர் )
தெரிவுக் குழுவால்  நியமிக்கப்பட்டார்.
இவர் 2019 உலகக் கோப்பை தொடரிலும்   இலங்கை அணிக்கு தலைமை தாங்குவார் என சற்றுமுன்  அறிவிக்கப்பட்டது.
2019 உலகக் கோப்பை.... இலங்கை அணித்தலைவராக திமுத் கருணாரட்ன தெரிவு.  2019 உலகக் கோப்பை.... இலங்கை அணித்தலைவராக  திமுத் கருணாரட்ன தெரிவு. Reviewed by Madawala News on April 17, 2019 Rating: 5