இந்த 20 மாவட்டங்களில் இன்று அதிக வெப்பம்.


நாட்டில் வெப்பநிலை அதிகரித்து வருவதால், 20 மாவட்டங்களில் இன்று (04)அதிகரித்த
வெப்பநிலை நிலவக்கூடுமென, வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

புத்தளம்,  குருநாகல்,கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மொணராகலை ஆகிய மாவட்டங்களில் அதிக வெப்ப நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், யாழ்ப்பாணம், கிளிநொச்சி,திருகோணமலை, அநுராதபுரம், மாத்தளை, மட்டக்களப்பு,அம்பாறை ஆகிய மாவட்டங்களிலும் வெப்பநிலை உயர்வாகவே காணப்படுவதாக, வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

அதிக  வெப்பநிலை நிலவுவதையிட்டு, பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்த 20 மாவட்டங்களில் இன்று அதிக வெப்பம். இந்த  20 மாவட்டங்களில் இன்று அதிக வெப்பம். Reviewed by Madawala News on April 04, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.