மிதக்கும் மின் உற்பத்தி நிலையங்கள் 2 இலங்கை கடற்பரப்பை அண்மித்தது ..மிதக்கும் மின் உற்பத்தி நிலையங்கள் 2  இலங்கை கடற்பரப்பை
அண்மித்ததுள்ளதாக மின்சார சபை வட்டாரங்கள் தெரிவித்தன.

இரண்டு மத்திய  கிழக்கு நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள இந்த மிதங்கும் மின் உற்பத்தி நிலையங்கள் தனியார் ஒருவரினால் வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் ஒன்று அம்பாந்தோட்டையிலும் மற்றது திருகோணமலையிலும் நங்கூரம் இடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மிதக்கும் மின் உற்பத்தி நிலையங்கள் 2 இலங்கை கடற்பரப்பை அண்மித்தது .. மிதக்கும் மின் உற்பத்தி நிலையங்கள் 2  இலங்கை கடற்பரப்பை அண்மித்தது .. Reviewed by Madawala News on April 04, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.