கிண்ணியா , பூவரசன் தீவு எனும் மிகவும் பின்தங்கிய கிராமத்தில் ஒரு வரலாற்றுச் சாதனை.


வெளியாகியுள்ள க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் படி கிண்ணியா பூவரசன் தீவு
எனும் பின்தங்கிய விவசாய கிராமத்தில் வரலாற்றில் முதல் தடவையாக அனைத்து பாடங்களிலும் A சித்தி பெற்று தான் கற்ற பாடசாலையான தி/கிண்/அல் மினா மகா வித்தியாலயத்துக்கும் ஊருக்கும் கிண்ணியா வலயத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார் ஏழை விவசாயியின் மகனும் கீழ்ப்படிவுள்ள மாணவனுமாகிய ரஹ்மதுள்ளா வஸீம் அக்ரம் அவர்களையும் கற்றுக்கொடுத்த ஆசிரியர்களையும் வாழ்த்துவதில் பெருமிதமடைகிறோம்.

-அஸாம் ஏ கரீம் ஆசிரியர்-
கிண்ணியா , பூவரசன் தீவு எனும் மிகவும் பின்தங்கிய கிராமத்தில் ஒரு வரலாற்றுச் சாதனை. கிண்ணியா , பூவரசன் தீவு எனும் மிகவும்  பின்தங்கிய கிராமத்தில் ஒரு வரலாற்றுச் சாதனை. Reviewed by Madawala News on March 29, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.