VIDEO இணைப்பு.. தீப்பிடித்து எரியும் வத்தளை ASB பேஷன் காட்சியறை.


சற்றுமுன் வத்தளை நகரில் உள்ள ASB ஆடையக காட்சியறையில் பாரிய தீ ஏற்பட்டுள்ளது.

மின்சார ஓழுக்கு காரணமாக ஏற்பட்டு இருக்கலாம் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

தீயணைப்பு படையினர் வர மிக தாமதம் ஆனது எனவும அவர்கள் மேலும் தெரிகின்ரணர்.

குறிப்பிட்ட ஆடையாக வர்தத்க நிலையம் பெரும்பான்மை இன வர்ததருக்கு  சொந்தமானது என மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீடியோ : 
VIDEO இணைப்பு.. தீப்பிடித்து எரியும் வத்தளை ASB பேஷன் காட்சியறை. VIDEO இணைப்பு.. தீப்பிடித்து எரியும் வத்தளை ASB பேஷன் காட்சியறை. Reviewed by Madawala News on March 24, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.