(வீடியோ ) புத்தளம் நாகவில்லு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 4 பேர் உயிரிழப்பு .


இன்று (18)அதிகாலை 1.45 மணியளவில் புத்தளம் நாகவில்லு பகுதியில் இடம்பெற்ற
வாகன விபத்தில் 4 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த Toyota ரக வேன் ஒன்று டிப்பர் லொறியுடன் மோதியதில் இந்த பேரனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

 சாரதி உட்பட 8 பேர் காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும்  தெரிவித்துள்ளனர்

-அல்மசூறா / மடவளை  நியூஸ்
(வீடியோ ) புத்தளம் நாகவில்லு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 4 பேர் உயிரிழப்பு . (வீடியோ ) புத்தளம் நாகவில்லு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 4 பேர் உயிரிழப்பு . Reviewed by Madawala News on March 18, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.