மஹிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளர் யாரென அறிவித்த பின்பு தான் நாங்கள் ஐ.தே.க வேட்பாளரை அறிவிப்போம்.


மஹிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளர் யாரென அறிவித்த பின்பே ஐக்கிய தேசிய கட்சியின்
ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என அக்கட்சியின் குருணாகல் மாவட்ட எம்.பி துஷார இந்துனில் அமரசேன தெரிவித்தார்.

ஐ.தே.க தலைமையகமான சிறிகொத்தவில் இன்று (27) ந​டைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர், மஹிந்த அணிக்கும் மைத்திரி அணிக்குமிடையில் மோதல் வெடித்துள்ளதெனவும் தெரிவித்தார்.
மஹிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளர் யாரென அறிவித்த பின்பு தான் நாங்கள் ஐ.தே.க வேட்பாளரை அறிவிப்போம். மஹிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளர் யாரென அறிவித்த பின்பு தான் நாங்கள் ஐ.தே.க வேட்பாளரை அறிவிப்போம். Reviewed by Madawala News on March 27, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.