( வீடியோ இணைப்பு ) இலங்கையில் முதன்முதலாக ஒரு புரட்சிகர முச்சக்கரவண்டி அறிமுகமானது.


இலங்கையில் முதல் முறையாக இலத்திரனியல் முச்சக்கர வண்டி ஒன்று செய்யப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சந்தையில் புதியதொரு புரட்சியாக இந்த முச்சக்கர வண்டி நேற்று அறிமுகமாகியுள்ளது.
https://economynext.com/Mahindra_TREO_electric_trishaws_launched_in_Sri_Lanka-3-13865.html
TREO என்ற பெயரில் இலங்கை சந்தையில் இந்த முச்சக்கர வண்டி அறிமுக்கப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக இலத்திரனியல் முச்சக்கர வண்டி அறிமுகப்படும் செய்யப்பட்டுள்ளது.

முற்று முழுதான மின்சாரத்திலேயே பயணிக்க கூடிய வகையில் இந்த முச்சக்கர வண்டி வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் கிலோ மீட்டருக்கு 50 சதம் மட்டுமே ( இந்திய ரூபாவில்) செலவாகும் என அது விளம்பரப்படுத்தப் படுகிறது.

இந்த முச்சக்கர வண்டி சுற்று சூழலுக்கு மிகவும் நெருக்கமானதாக காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
( வீடியோ இணைப்பு ) இலங்கையில் முதன்முதலாக ஒரு புரட்சிகர முச்சக்கரவண்டி அறிமுகமானது. ( வீடியோ இணைப்பு ) இலங்கையில் முதன்முதலாக ஒரு புரட்சிகர முச்சக்கரவண்டி அறிமுகமானது. Reviewed by Madawala News on March 28, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.