சாய்ந்தமருது தோடம்பழ அணியினரின் காட்டுத்தர்பார் அரசியலை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது.


1.சாய்ந்தமருதுவில்  தோடம்பழ அணியினரின் காட்டுத்தர்பார் அரசியலை ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் தொடர்ந்தும் அனுமதிக்கமாட்டாது.

 2. அரசியல் கட்சிகள் சாய்ந்தமருத்துக்குள் வரக்கூடாது என்றும் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கக் கூடாது என்றும் கூறுவதற்கு வை.எம்.ஹனீபாவுக்கு அதிகாரம் வழங்கியது யார்? என கேட்க விரும்புகின்றோம். 

3. பள்ளிவாசல் தலைமையிலான தோடம்பழ சுயேட்சைக் குழுவினரே எம்மீது வன்முறைகளைக்  கட்டவிழ்த்து விடுகின்றனர்.

4.இனிவரும் காலங்களில் இவர்களது காட்டுமிராண்டித்தனங்களை கட்டுப்படுத்துவதற்கு தனிப்பட்ட முறையில் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் நீதிமன்ற சட்ட நடவடிக்கைகளில் நாம் நேரடியாக ஈடுபடுவோம்.

தெரிவிப்பவர்:- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  சாய்ந்தமருது அமைப்பாளர் கல்முனை  எம்.ஐ.எம்.பிர்தௌஸ்

By : சித்திக் காரியப்பர்
சாய்ந்தமருது தோடம்பழ அணியினரின் காட்டுத்தர்பார் அரசியலை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. சாய்ந்தமருது தோடம்பழ அணியினரின் காட்டுத்தர்பார் அரசியலை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. Reviewed by Madawala News on March 13, 2019 Rating: 5