கொலன்னாவையில் உள்ள 19 பள்ளிவாயல்களின் அபிவிருத்திக்கு 100 லட்சம் நிதி



கொலன்னாவை பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள 19 முஸ்லிம் பள்ளிவாசல்களின்
அபிவிருத்திக்கு ஒரு கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்ட்டுள்ளது.

கம்பெரளிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் மத வழிபாட்டிடங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ், கொலன்னாவை பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள 19 முஸ்லிம் பள்ளிவாசல்களின் அபிவிருத்திக்கு நூறு லட்சம் ரூபா பெறுமதியான நிதி ஒதுக்கீடு குறித்த தெளிவூட்டல் நிகழ்வு ஒன்றும் இடம்பெற்றது.

கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்காரி நெறிப்படுத்தலில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொலன்னாவையில் உள்ள 19 பள்ளிவாயல்களின் அபிவிருத்திக்கு 100 லட்சம் நிதி கொலன்னாவையில் உள்ள 19 பள்ளிவாயல்களின் அபிவிருத்திக்கு  100 லட்சம் நிதி Reviewed by Madawala News on March 26, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.