இலங்கையின் எதிர்கால வளர்ச்சிக்கு சவூதி அரசின் உதவிகளை பெற்றுத்தருவாதாக ஹிஸ்புல்லாஹ்விடம் உறுதி..


சஊதி அரேபியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம்  மேற்கொண்டுள்ள கிழக்கு ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ்
அவர்கள் நேற்று றியாத்தில் சஊதி மன்னர் "முகம்மத் பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சஊத்"  அவர்களுடைய சிரேஷ்ட ஆலோசகரும் சஊதி அரேபிய பத்வா குழுவின் அதிஉயர் பீட உறுப்பினரும் , கடந்த ஹஜ்ஜின்  அரபா தினத்தில் அரபா உரை நிகழ்த்திய கலாநிதி "அஷ்ஷெய்க் ஷஹாத் அல் ஷத்ரி" அவர்கள் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் அவர்களுக்கு தனது இல்லத்தில் பகற்போசன விருந்தளித்து வரவேற்றார்.


அதனை தொடர்ந்து இருவருக்குமான  கலந்துரையாடல் இடம்பெற்றது. மிக விரைவில் கிழக்கு ஆளுநர் வேண்டுகோளுக்கமைய இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவதற்கான தனது சம்மதத்தை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் எதிர்கால வளர்ச்சிக்கு சவூதி அரசின் உதவிகளை பெற்றுத்தருவாதாக உறுதியளித்தோடு கிழக்கு ஆளுநருக்கு விஷேட விருது ஒன்றையும் வழங்கிவைத்தார்.


Media Coordinator Governor  Eastern Province
ALM RIFAS
இலங்கையின் எதிர்கால வளர்ச்சிக்கு சவூதி அரசின் உதவிகளை பெற்றுத்தருவாதாக ஹிஸ்புல்லாஹ்விடம் உறுதி.. இலங்கையின் எதிர்கால வளர்ச்சிக்கு சவூதி அரசின் உதவிகளை பெற்றுத்தருவாதாக ஹிஸ்புல்லாஹ்விடம் உறுதி.. Reviewed by Madawala News on March 16, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.