சவூதியில் இருந்து இலங்கை நோக்கி வந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் பெண் உயிரிழப்பு.


சவூதி அரேபியாவிலிருந்து இலங்கை நோக்கி வருகை தந்த விமானத்தில் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.


இன்று (11) அதிகாலை இலங்கை நோக்கி வருகை தந்த, ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


உயிரிழந்த பெண் மலேசியா நாட்டைச் சேர்ந்தவரென்பதுடன், இவரது சடலத்தை நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதியில் இருந்து இலங்கை நோக்கி வந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் பெண் உயிரிழப்பு. சவூதியில் இருந்து இலங்கை நோக்கி வந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் பெண் உயிரிழப்பு. Reviewed by Madawala News on March 11, 2019 Rating: 5