தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலங்களில் எவ்வித மின்வெட்டு நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட மாட்டாது.


தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலங்களில் எவ்வித மின்வெட்டு நடவடிக்கையும்
முன்னெடுக்கப்படமாட்டாது என மின்வலு ,எரிசக்தி மற்றும் தொழில் துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

அத்தடன் மின்னுற்பத்திகளுக்கான புதிய நடவடிக்கைகள் ஏதும் கடந்த ஏழு வருடகாலமாக முன்னெடுக்கப்படவில்லை. இதன் காரணமாகவே இன்று மின்சார விநியோக தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் எதிர்வரும் காலங்களில் இந் நிலை ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நீர்வளத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஏற்பர்டு செய்யப்பட்டிருந்த விசேட பூஜை வழிபாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலங்களில் எவ்வித மின்வெட்டு நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட மாட்டாது. தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலங்களில் எவ்வித மின்வெட்டு நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட மாட்டாது. Reviewed by Madawala News on March 30, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.