சர்வதேச அல் குர்ஆன் மனனப்போட்டியில் ஐந்தாம் இடத்தை பிடித்த கும்புக்கந்துறை அல் ஹாபிழ் மௌலவி சபான் (பத்தாஹி)சென்ற 2019.02.16 ஆம் திகதி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால்
  தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட அல் குர்ஆன் மனனப்போட்டியில் முதலாம் இடம் பெற்று  எகிப்து கைரோ நகரில் இம்மாதம் 22, 26 ஆம் திகதி வரை நடைபெற்ற சர்வதேச அல் குர்ஆன் மனனப்போட்டியில் இலங்கை போட்டியாளராக பங்குபற்றி ஐந்தாம் இடத்தை பெற்று இலங்கை திருநாட்டிக்கும் எமது கும்புக்கந்துறை ஊருக்கும் புகழ் சேர்த்துள்ளார்.


அல் ஹாபிழ் மௌலவி சபான் (பத்தாஹி) இவர் கல்ஹின்ன பத்தாஹிய்யா அரபுக்கல்லூரியின் பழைய மாணவரும் ஆவார்.
சர்வதேச அல் குர்ஆன் மனனப்போட்டியில் ஐந்தாம் இடத்தை பிடித்த கும்புக்கந்துறை அல் ஹாபிழ் மௌலவி சபான் (பத்தாஹி) சர்வதேச அல் குர்ஆன் மனனப்போட்டியில் ஐந்தாம் இடத்தை பிடித்த  கும்புக்கந்துறை அல் ஹாபிழ் மௌலவி சபான் (பத்தாஹி) Reviewed by Madawala News on March 29, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.