அமெரிக்காவில் எண்ணெய் உற்பத்தி அதிகரித்தது. உலக அளவில் எண்ணெய்யின் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது.


சர்வதேச சந்தையில் எண்ணெய்யின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



அமெரிக்காவில் எண்ணெய் உற்பத்தி அதிகரித்துள்ளமை இதற்கான காரணமாகும்.

அமெரிக்காவில் கடந்த வாரத்தில் இரண்டு தசம் எட்டு மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய சந்தையில், 67 தசம் ஐந்து-ஐந்து அமெரிக்க டொலராக காணப்பட்ட கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 28 சதத்தினால் குறைவடைந்துள்ளது
அமெரிக்காவில் எண்ணெய் உற்பத்தி அதிகரித்தது. உலக அளவில் எண்ணெய்யின் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. அமெரிக்காவில் எண்ணெய் உற்பத்தி அதிகரித்தது. உலக அளவில் எண்ணெய்யின் விலை கடும்  வீழ்ச்சி அடைந்தது. Reviewed by Madawala News on March 30, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.