நுரைச்சோலை முழுமையாக சீர்செய்யப்பட்டது. இனி தடையின்றி மின்சாரம் விநியோகிக்கப்படும் .


நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் செயலிழந்த இரண்டாவது மின்பிறப்பாக்கி இயந்திரம்
தற்போது முழுமையாக சீர்செய்யப்பட்டுள்ளதால் மின்சாரம் தடையின்றி விநியோகிக்கப்படும் என சக்தி வள அமைச்சு தெரிவித்துள்ளது.

சீர்செய்யப்பட்டுள்ள மின்பிறப்பாக்கி தேசிய கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நேற்று முன்தினம் ஏற்பட்ட இந்த தொழிநுட்ப கோளரால் கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களில் இடைக்கிடையில் மின்சார தடை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நுரைச்சோலை முழுமையாக சீர்செய்யப்பட்டது. இனி தடையின்றி மின்சாரம் விநியோகிக்கப்படும் . நுரைச்சோலை முழுமையாக சீர்செய்யப்பட்டது. இனி தடையின்றி மின்சாரம் விநியோகிக்கப்படும் . Reviewed by Madawala News on March 20, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.