நெதர்லாந்து நாட்டில் துப்பாக்கி சூடு . பொதுமக்கள் பலர் காயம். Nedநெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் இன்று காலை வேலைக்கு செல்ல டிராம் வண்டியில் பலர் பயணம்
செய்து கொண்டிருந்த வேளை அசம்பாவிதம் ஒன்று ஏற்படுத்தப் பட்டுள்ளது.
டிராம் வண்டிக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கி உள்ளார்.
அதன்பின் அங்கிருந்து தப்பிச்சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர். 5 பேர் படுகாயம்
தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
நெதர்லாந்து நாட்டில் துப்பாக்கி சூடு . பொதுமக்கள் பலர் காயம். Ned நெதர்லாந்து நாட்டில் துப்பாக்கி சூடு . பொதுமக்கள் பலர் காயம். Ned Reviewed by Madawala News on March 18, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.