இரத்தினபுரி அல்-மக்கியாவிலும் இன்று ஆசிரியர் வேலை நிறுத்தப் போராட்டம்.


-எம்.எல்.எஸ்.முஹம்மத் இரத்தினபுரி -
இலங்கை ஆசிரியர் தொழிற் சங்கங்களின் கோரிக்கைகளுக்கமைய
இரத்தினபுரி அல்மக்கியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இன்று(13) முன்னெடுக்கப்பட்ட ஆசிரியர் வேலை நிறுத்த போராட்டத்தைத் தொடர்ந்து ஆசிரியர்கள்   சுகயீன விடுமுறையை அறிவித்து விட்டு செல்வதையும் கற்பிபதற்கு ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் மீண்டும் வீடுகளை நோக்கி திரும்பிச் செல்வதையும் இங்கு அவதானிக்கலாம்.இரத்தினபுரி அல்-மக்கியாவிலும் இன்று ஆசிரியர் வேலை நிறுத்தப் போராட்டம். இரத்தினபுரி அல்-மக்கியாவிலும் இன்று ஆசிரியர் வேலை நிறுத்தப் போராட்டம். Reviewed by Madawala News on March 13, 2019 Rating: 5