பைகளில் பொதி செய்யப்பட்டிருந்த கேரள கஞ்சா தலைமன்னார் பிரதேசத்தில் சிக்கியது.


தலைமன்னார், ஊருமலை கடற்கரையில் இருந்து 150 கிலோவிற்கு அதிகமான கேரள
கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினரால் இன்று (20) காலை மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே குறித்த கஞ்சா தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 பைகளில் பொதி செய்யப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டிருந்தது.
பைகளில் பொதி செய்யப்பட்டிருந்த கேரள கஞ்சா தலைமன்னார் பிரதேசத்தில் சிக்கியது. பைகளில் பொதி செய்யப்பட்டிருந்த கேரள கஞ்சா தலைமன்னார் பிரதேசத்தில் சிக்கியது. Reviewed by Madawala News on March 20, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.