JVP , TNA இல்லாத கூட்டணியொன்றை அமைப்போம்



எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி மற்றும்  , TNA இல்லாத கூட்டணியொன்றை
அமைப்போம் என அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

தேசிய நாளிதழ் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் மே தினத்திற்கு முன்னர் ஐக்கிய தேசிய முன்னனி புதிய கூட்டணியை அறிவிக்கும் என கூறப்படும் நிலையில் ராஜித இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
JVP , TNA இல்லாத கூட்டணியொன்றை அமைப்போம் JVP , TNA இல்லாத கூட்டணியொன்றை அமைப்போம் Reviewed by Madawala News on March 24, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.