கஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் 'ஜீ பூம்பா' , கம்பளை, கம்பளைவெவ பகுதியில் கைது.


துபாயில் கைது செய்யபப்பட்டுள்ள கஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளார்

கம்பளை, கம்பளைவெவ பகுதியை சேர்ந்த 33 வயதுடைய ´ஜீ பூம்பா´ என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் சில வாரங்களுக்கு முன்னர்  குடு சூட்டி எனப்படும் பெண்ணை கொழும்பில் துப்பாகியால்  சுட்ட விவாகரத்திலும் சம்பந்தப்பட்டவர் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

கம்பளை, கம்பளைவெவ பகுதியில் வைத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் 'ஜீ பூம்பா' , கம்பளை, கம்பளைவெவ பகுதியில் கைது. கஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் 'ஜீ பூம்பா' ,  கம்பளை, கம்பளைவெவ பகுதியில் கைது. Reviewed by Madawala News on March 13, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.