அதிக வெப்பம்... ஒருவர் உயிரிழப்பு. #இலங்கை


அதிக வெப்பம்... ஒருவர் உயிரிழப்பு. #இலங்கை

யாழில் அதிகரித்துள்ள வெப்பத்தால் மயங்கி வீழ்ந்த குடும்பஸ்தர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

யாழ். கோப்பாய் தெற்கு கட்டப்பிராய் பகுதியை சேர்ந்தவரே இன்று (14) உயிரிழந்துள்ளார்.

பளையில் உள்ள தனது காணியைப் பார்வையிடச் சென்றபோது, அவர் காணிக்குள் மயங்கி வீழந்துள்ளார். அதனை அடுத்து அவரை உறவினர்கள் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அதிக வெப்பம்... ஒருவர் உயிரிழப்பு. #இலங்கை அதிக வெப்பம்... ஒருவர் உயிரிழப்பு. #இலங்கை Reviewed by Madawala News on March 14, 2019 Rating: 5