திரிபீடகத்தை உலக மரபுரிமையாகப் பிரகடனம் செய்வதன் மூலம் அதற்கு சர்வதேச சட்டங்களின் கீழ் முறையான பாதுகாப்புக் கிடைக்கும்..பௌத்த மறைநூலான திரிபீடகத்தை உலக மரபுரிமையாகப் பிரகடனம் செய்வதன் மூலம்
அதற்கு சர்வதேச சட்டங்களின் கீழ் முறையான பாதுகாப்புக் கிடைக்கிறது என வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அத்துடன் திரிபீடகத்திற்கு உரிய அங்கீகாரமும் கிடைப்பதாக அமைச்சர் கூறினார். திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்துதல் என்பது அந்த மறைநூலை இல்லாதொழிப்பதற்குச் சமம் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார். கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் திரு. சஜித் பிரேமதாச அதற்கு பதிலளித்துள்ளார். 
மேலும் பெயரில் பௌத்தனாக இருப்பதை விட செயலில் பௌத்தனாக இருப்பது சிறந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
திரிபீடகத்தை உலக மரபுரிமையாகப் பிரகடனம் செய்வதன் மூலம் அதற்கு சர்வதேச சட்டங்களின் கீழ் முறையான பாதுகாப்புக் கிடைக்கும்.. திரிபீடகத்தை உலக மரபுரிமையாகப் பிரகடனம் செய்வதன் மூலம் அதற்கு சர்வதேச சட்டங்களின் கீழ் முறையான பாதுகாப்புக் கிடைக்கும்.. Reviewed by Madawala News on March 20, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.