சங்கா - மஹேலவின் உணவகத்திற்கு ஆசிய அளவில் கிடைத்த கெளரவம்.


இலங்கையின் மினிஸ்ரி ஒப் கிராப் உணவகம் ஆசியவின் சிறந்த உணவகங்களில்
35 ஆவது இடத்தை பெற்றுள்ளது.

2019 ஆம் ஆண்டின் ஆசியாவின் சிறந்த 50 உணவகங்களுக்குள்ளேயே 35 ஆவது இடத்தை பெற்றுள்ளது.

சீனாவின் மெகங் நகரில் தற்போது இடம்பெற்று வருகின்றன நிகழ்வின் போது குறித்த உணவகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
சங்கா - மஹேலவின் உணவகத்திற்கு ஆசிய அளவில் கிடைத்த கெளரவம். சங்கா - மஹேலவின் உணவகத்திற்கு ஆசிய அளவில் கிடைத்த கெளரவம். Reviewed by Madawala News on March 26, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.