பொல்கஹவெல அல் இர்பான் மாணவி fபாதிமா ஹம்தா 9A சித்தி.


பொல்கஹவெல கு/அல் இர்பான் மத்திய கல்லூரி மாணவி முஹமத் அன்ஸார் fபாதிமா ஹம்தா.


க/பொ/த சாதாரண தர பரீட்சையில் 9A சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

பாடசாலையில் சகல பாடங்களிலும் சிறந்த புள்ளிகளையே தொடர்ந்தும் பெற்று வந்துள்ளார்.

மற்றும் அகில இலங்கை ரீதியிலான போட்டிகளில் வெற்றி பெற்று  1ம், 2ம் , 3ம் இடங்களுக்கான பல சான்றிதழ்களை பெற்றுள்ளார்.

பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் தந்த ஆதரவும் , எல்லாம் வல்ல இறைவனின் நாட்டமுமே தான் இந்த பெறுபேறை பெற்றுக்கொள்ள வழிவகுத்தது என்றும் அதற்காக அனைவருக்கும் நன்றி கூற கடமை பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார் ஹம்தா.எதிர்காலத்தில் சிறந்த வைத்திய நிபுணராக வர வேண்டும் என்பதே தனது இலட்சியம் எனவும் தெரிவித்துள்ளார்.
பொல்கஹவெல அல் இர்பான் மாணவி fபாதிமா ஹம்தா 9A சித்தி. பொல்கஹவெல அல் இர்பான்  மாணவி fபாதிமா ஹம்தா  9A சித்தி. Reviewed by Madawala News on March 29, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.