Exclusive .. மதுஷுடன் கைது செய்யப்பட்ட அடுத்த செட்டும் விரைவில் இலங்கைக்கு ..



டுபாயில் கைதுசெய்யப்பட்ட மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட குழுவினர் கட்டம் கட்டமாக இலங்கைக்கு
நாடு கடத்தப்பட உள்ளதாக டுபாய் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கஞ்சிபான இம்ரான் உள்ளிட்டவர்கள் இன்று இலங்கைக்கு நாடு கடத்தப்பட உள்ளதாக மடவளை நியுஸ் நேற்று இரவு செய்தி வெளியிட்ட நிலையில் இன்றைய  தினம்  கஞ்சிபான இம்ரான் உள்ளிட்ட நான்கு பேர் இன்று காலை இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்தனர்.

தற்போது கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் பாடகர் அமல் பெரேரா உள்ளிட்ட ஒரு குழுவினர் எதிர்வரும் தினங்களில் நாடு கடத்தபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Exclusive .. மதுஷுடன் கைது செய்யப்பட்ட அடுத்த செட்டும் விரைவில் இலங்கைக்கு .. Exclusive .. மதுஷுடன் கைது செய்யப்பட்ட அடுத்த செட்டும் விரைவில் இலங்கைக்கு .. Reviewed by Madawala News on March 28, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.