ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஒருமுறை வர வேண்டும்.


மீண்டும் ஒருமுறை ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவை நியமிப்பது, ஸ்ரீலங்கா சுதந்திர
கட்சியின் எதிர்ப்பார்ப்பு என அதன் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும் இன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்த கட்சியின் பிரசார செயலாளர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என குறிப்பிட்டார்.
ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஒருமுறை வர வேண்டும். ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஒருமுறை வர வேண்டும். Reviewed by Madawala News on March 19, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.