சவுதி அரேபியா தம்மாமில் இயங்கும் ஸ்ரீ லங்கா சர்வதேச பாடசாலையின் வருடாந்தக் கூட்டம்.


சவுதி அரேபியா தம்மாமில் இயங்கும் ஸ்ரீ லங்கா சர்வதேச பாடசாலையின் வருடாந்தக் கூட்டம்
அண்மையில் தமாம் Inspear Acadamic  கேட்போர் கூடத்தில் மிக விமரிசையாக  நடை பெற்றது. இதில் விசேட அதிதியாக சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அஸ்மி தாசிம் அவர்களும் மற்றும்  இன்ஸ்பெர்  அகாடமிக் கல்வி நிறுவனத்தின் தலைவர் ஸாலா அவர்களும் கலந்து கொண்டனர்.
இவ்  விழாவில்  பாடசாலையின் நடப்பு வருட நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டதோடு அவர்களை கெளரவிக்கும் நிகழ்வும் இடம் பெற்றது.

தகவலும் படமும் -  எம் றிஸ்வான் காலித் சவூதி அரேபியா
சவுதி அரேபியா தம்மாமில் இயங்கும் ஸ்ரீ லங்கா சர்வதேச பாடசாலையின் வருடாந்தக் கூட்டம். சவுதி அரேபியா தம்மாமில் இயங்கும் ஸ்ரீ லங்கா சர்வதேச பாடசாலையின் வருடாந்தக் கூட்டம். Reviewed by Madawala News on March 09, 2019 Rating: 5