பிஸ்கட் வகைகளில் சேர்க்கப்பட்டுள்ள சீனி, உப்பு மற்றும் கொழுப்பு அளவுகள் நிறக்குறியீடு மூலம் கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டும்.


எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி முதல் பிஸ்கட் வகைகளுக்கு நிறக்குறியீடு குறிப்பிடப்பட
உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.

 பிஸ்கட் வகைகளில் சேர்க்கப்பட்டுள்ள சீனி, உப்பு  மற்றும் கொழுப்பு அளவுகள்  நிறக்குறியீடு மூலம்  குறிப்பிடப்பட வேண்டும் என்பது கட்டாயம்  என  சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்த முறை குளிர்பானங்களில் பயன்படுத்தப்படுகிறது.
பிஸ்கட் வகைகளில் சேர்க்கப்பட்டுள்ள சீனி, உப்பு மற்றும் கொழுப்பு அளவுகள் நிறக்குறியீடு மூலம் கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டும். பிஸ்கட் வகைகளில் சேர்க்கப்பட்டுள்ள சீனி, உப்பு  மற்றும் கொழுப்பு அளவுகள்  நிறக்குறியீடு மூலம் கட்டாயம்  குறிப்பிடப்பட வேண்டும். Reviewed by Madawala News on March 17, 2019 Rating: 5