(வீடியோ இணைப்பு) நியுசிலாந்து Christchurch நகரில் இரு பள்ளிவாசல்கள் மீது துப்பாக்கி சூடு . 6 பேர் வரை உயிரிழப்பு.


நியுசிலாந்து  Christchurch  நகரில் இரு  பள்ளிவாசல் மீது இரு துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.


பள்ளிவாசல்கள் உள்ளே  இருவர் நுழைந்து இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளதுடன் 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

கிறிஸ்ட்சேர்ச்   மருத்துவமனை அருகாமையில் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் மேலதிக விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

நியுசிலாந்து பயணித்துள்ள பங்களாதேஸ் கிரிக்கட் அணி வீரர்களும்  குறித்த பள்ளிவாசல்கள் ஒன்றின் அருகாமையில் இருந்துள்ளதாக நியுசிலாந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
(வீடியோ இணைப்பு) நியுசிலாந்து Christchurch நகரில் இரு பள்ளிவாசல்கள் மீது துப்பாக்கி சூடு . 6 பேர் வரை உயிரிழப்பு. (வீடியோ இணைப்பு) நியுசிலாந்து  Christchurch  நகரில் இரு  பள்ளிவாசல்கள் மீது துப்பாக்கி சூடு . 6 பேர் வரை உயிரிழப்பு. Reviewed by Madawala News on March 15, 2019 Rating: 5