பிணைமுறி மோசடி.. பர்ப்பச்சுவல் ட்ரஷரிஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெப்ரி அலோசியஸ் கைது.


மத்திய வங்கி முறிகள் கொடுக்கல் வாங்கல் மோசடி தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் பிரதி
ஆளுநரான பி சமரசிறி மற்றும் பர்ப்பச்சுவல் ட்ரஷரிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் மூவர் இன்று காலை  குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில், சற்றுமுன்னர்  பர்ப்பச்சுவல் ட்ரஷரிஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெப்ரி அலோசியஸ் மத்திய வங்கி முறிகள் கொடுக்கல் வாங்கல் மோசடி தொடர்பில் CID யினரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.

ஜெப்ரி அலோசியஸ்,  குறித்த நிறவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அர்ஜூன் அலோசியஸின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
பிணைமுறி மோசடி.. பர்ப்பச்சுவல் ட்ரஷரிஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெப்ரி அலோசியஸ் கைது. பிணைமுறி மோசடி.. பர்ப்பச்சுவல் ட்ரஷரிஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெப்ரி அலோசியஸ் கைது. Reviewed by Madawala News on March 25, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.