பானந்துறை விவகாரம் ; பிரதமரின் நேரடி கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது ..பானந்துறை அமைதியின்மை  விவகாரம்  பிரதமரின் நேரடி கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதாக சிரேஷ்ட ஊடகவியலாளர்  முஸ்லிம் கவுன்சில் தலைவர் என் எம் அமீன் மடவளை நியுசுக்கு தெரிவித்தார்.


சரீக்கா முல்லை அமைதியின்மை தொடர்பில் தனக்கு தகவல் கிடைத்த உடன் முன்னாள் அமைச்சர் பவுசி மற்றும் ஆளுனர் அசாத் சாலியின் கவனத்திற்கு தான் கொண்டுவந்ததாக கூறிய அவர் தற்போது அங்கு அமைதி நிலவுவதாக குறிப்பிட்டார்.


குறித்த விடயம் முன்னாள் அமைச்சர் பௌசி ஊடாக பிரதமரின் நேரடி கவனதிற்கு கொண்டுவரப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


தொடர்புடைய செய்தி..


பானந்துறை விவகாரம் ; பிரதமரின் நேரடி கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது .. பானந்துறை விவகாரம் ; பிரதமரின் நேரடி கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது .. Reviewed by Madawala News on March 20, 2019 Rating: 5