வட்டி முதலாளிக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் என்ன வித்தியாசம் உள்ளது !ஊரில் வட்டிக்கொடுக்கும் முதலாளிக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் என்ன வித்தியாசம் உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர் ,

சஜித் பிரேமதாசவுக்கு நமது ஊர்களில் உள்ள வட்டி முதலாளிக்கும் என்ன வித்தியாசம் உள்ளது . இருவருமே வட்டிக்கு கடன் கொடுக்கிறார்கள். இருக்கும் ஒரே வித்தியாசம் வட்டி முதலாளி சஜித் பிரேமதாச போன்று தன்னை விளம்பரப்படுத்த மில்லியன் கணக்கில் பணம் செலவிடுவதில்லை.

25 வீடுகளை கொண்ட ஒரு மாதிரி கிராமத்திற்கு பெயர்பலகை மாத்திரம் 8 லட்சத்தில் வடிவமைக்கப்படுகிறது என நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார். 
வட்டி முதலாளிக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் என்ன வித்தியாசம் உள்ளது ! வட்டி முதலாளிக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் என்ன வித்தியாசம் உள்ளது ! Reviewed by Madawala News on March 20, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.