நியூசிலாந்தில் துப்பாக்கிகளை தடை செய்தார் அந் நாட்டு பிரதமர்.


சென்ற வெள்ளிக்கிழமை  நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் பயங்கரவாதிகள்
நடத்திய தாக்குதலில்  50 பேர் கொல்லப்பட்டனர். அமைதி பூங்காவான நியூசிலாந்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் உலக நாடுகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது அறிந்ததே..

 இந்நிலையில்  நியூசிலாந்தில் , செமி ஆட்டோமேட்டிக் , சாதாரண ரக (assault rifles)  மற்றும் high-capacity magazines (கீழே படத்தில் உள்ளது)   துப்பாக்கிகளை நியுசிலாந்தில்   தடை விதிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

நியூசிலாந்து நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் இதை தெரிவித்துள்ளார்
Image result for high-capacity magazines.
நியூசிலாந்தில் துப்பாக்கிகளை தடை செய்தார் அந் நாட்டு பிரதமர்.  நியூசிலாந்தில் துப்பாக்கிகளை தடை செய்தார் அந் நாட்டு பிரதமர். Reviewed by Madawala News on March 21, 2019 Rating: 5