பிரதமர் ரனில் விக்ரமசிங்கவின் பிறந்த நாளை முன்னிட்டு விஷேட துஆ பிரார்த்தனை..



பிரதமர் ரனில் விக்ரமசிங்கவின் பிறந்த நாளை முன்னிட்டு விஷேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றுள்ளது.

மத்திய கொழும்பு 12 பீர் ஷாஹிபு வீதி இஹ்சானியா ஜும்மா பள்ளிவாயலில் இந்த துஆ பிரார்த்தனை இடம்பெற்றது.

கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் , மேல் மாகாண சபை உறுப்பினர் பைரூஸ் ஹாஜியார் , கொழும்பு மாநகர சபை பிரதி தலைவர் இக்பால் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
பிரதமர் ரனில் விக்ரமசிங்கவின் பிறந்த நாளை முன்னிட்டு விஷேட துஆ பிரார்த்தனை.. பிரதமர் ரனில் விக்ரமசிங்கவின் பிறந்த நாளை முன்னிட்டு விஷேட துஆ பிரார்த்தனை.. Reviewed by Madawala News on March 25, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.