இஸ்ரேலை பாதுகாக்க எந்த ஒரு மோதலுக்கு செல்லவும் நாம் தயங்க மாட்டோம் !இஸ்ரேலை பாதுகாக்க எந்த ஒரு மோதலுக்கு செல்லவும் நாம் தயங்க மாட்டோம்
என இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின்  சூளுரைத்துள்ளார்.

கடந்த சில நாட்களாக பலஸ்தீன் இஸ்ரேல் இடையே உச்ச கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது . நேற்று நள்ளிரவு வரை இஸ்ரேல் பலஸ்தீன் குடியிருப்புகள் மீது குண்டு மழை பொழிந்தது. 

இஸ்ரேல் பிரமதர் ரானுவ உயரதிகாரிகளுடன் நேற்று நடத்திய முக்கிய கலந்துரையாடலின் பின்னர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
இஸ்ரேலை பாதுகாக்க எந்த ஒரு மோதலுக்கு செல்லவும் நாம் தயங்க மாட்டோம் ! இஸ்ரேலை பாதுகாக்க எந்த ஒரு மோதலுக்கு செல்லவும் நாம் தயங்க மாட்டோம் ! Reviewed by Madawala News on March 26, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.