கண்டியில் இடம்பெற்ற மட்டுநகர் எழுத்தாளர் சிராஜ் மஷ்ஹுர் அவர்களின் 'பேரன்பின் ஈரமொழி' வெளியீடு .


- ஜே.எம்.ஹபீஸ்-
'கண்டி இலக்கிய நண்பர்கள் கழகத்தின்' ஏற்பாட்டில் மட்டுநகரைச் சேர்ந்த எழுத்தாளரும்,
கவிஞருமான சிராஜ் மஷ்ஹுர் அவர்களின்  'பேரன்பின் ஈரமொழி' கவிதைத் தொகுதி அறிமுக விழா கண்டி ஜின்னாஹ் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது.


இலக்கிய ஆர்வலர் இர.சிவலிங்கம் பேராசிரியர் எம்.ஏ.நுஹ்மானிடம் இருந்து சிறப்புப்பிரதியைப் பெறுவதைக்காணலாம்.

இவ்வைபவத்தில் சமூகஅபிவிருத்தி நிறுவகத்தின் பணிப்பாளர் பெ.முத்துலிங்கம், பேராதனை பல்கலைகழக சிங்களத் துறைத் தலைவர் பேராசிரியர் அமரகீர்த்தி லியனகே, பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் மருத்துவத் துறைத் தலைவர் எம். ஏ. எம். சித்திக் உற்பட பலர் கலந்துகொண்டனர்.


கண்டியில் இடம்பெற்ற மட்டுநகர் எழுத்தாளர் சிராஜ் மஷ்ஹுர் அவர்களின் 'பேரன்பின் ஈரமொழி' வெளியீடு .  கண்டியில் இடம்பெற்ற மட்டுநகர் எழுத்தாளர் சிராஜ் மஷ்ஹுர் அவர்களின்  'பேரன்பின் ஈரமொழி' வெளியீடு . Reviewed by Madawala News on March 28, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.