அரசாங்கத்தின் வரி கொள்கையினால் வாகன பிசினஸ் வங்குரோத்து பிசினசாகிவிட்டதுஅரசாங்கத்தின் வரி கொள்கையினால் வாகன பிசினஸ் வங்குரோத்து பிசினசாகிவிட்டது
என வாகன இறக்குமதியளர்கள் சங்கத்தின் செயலாளர் கீர்த்தி குனவர்தன குனவர்தன குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பான் சுசுகி நிறுவனம்  வெகன் ஆர் காரை ஹைபிரிட் என வகைப்படுத்தியுள்ள நிலையில்  இலங்கை சுங்கன்  அதை பெற்றோல் வாகனம் என தரப்படுத்தி அதற்கு வரி அறிவிடுவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பான் தயாரிப்பு வெகன்ஆர் காரை   ஹைபிட்டுக்கு பதிலாக பெற்றோல் கார் என வகைப்படுத்தி அதற்கு வரி அறிவிடப்படுவது தொடர்பில் கருத்து கூறிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் சுங்க திணைக்களத்திடம் கலந்துரையாடல் ஒன்றை கோரியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் வரி கொள்கையினால் வாகன பிசினஸ் வங்குரோத்து பிசினசாகிவிட்டது அரசாங்கத்தின் வரி கொள்கையினால் வாகன பிசினஸ் வங்குரோத்து பிசினசாகிவிட்டது Reviewed by Madawala News on March 25, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.